எவரும் வாழ, நாம் பெற்ற சுதந்திரம் — இன்று மதம் கொண்டு நம்மை பிரிக்கிறதே, “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தாரக மந்திரமே — இன்று “ஒற்றுமையில் வேற்றுமை”யாக நிற்கிறதே கூடி வாழ்வது கோடி நன்மையல்லவா நாடாளும் அரசனே உமக்கு இது புரியலையா, சட்டங்கள் என்பது சட்டைப்பையின் பணமாகுமா நினைத்த நேரத்தில் கொடுப்பதற்க்கு இந்நாடு பொதுவல்லவா, நம் தேச மக்களுக்கு இது போதுமல்லவா, எவரும் இங்கு வாழ்வதற்க்கு. ஜனங்களின் நாயகனாக இருப்பது தானே